நவராத்திரி நாட்களில் என்ன கலரில் புடவை கட்டுவது?

Loading… உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும். பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:- நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும். அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும். இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு, அடுத்த 3 நாட்கள் மஞ்சள், நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம். வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் … Continue reading நவராத்திரி நாட்களில் என்ன கலரில் புடவை கட்டுவது?